பேரவையின் அன்புடை நெஞ்சம் இணையதளம்

FeTNA Loving Hearts - Matrimonial Portal

அமெரிக்க மற்றும் கனடாவில் வாழும் தமிழ்க் குடும்பங்கள், தங்கள் தமிழ் இளையோரின் திருமண இணைவிற்கு உதவிட, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முன்னெடுப்பு
FeTNA Loving Hearts is a Matrimonial service offered by FeTNA to help Tamil Families and Tamil Youth living in the USA and Canada to find matching life partners.
Register for FREE
யானும் நீயும் எவ்வழி அறிதும்;
செம்புலப் பெயல்நீர் போல;
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே
குறுந்தொகை, #40
You and I, Never knew each other;
Like the rain mixes with red soil and remain inseparable;
Our loving hearts have become one.
Kurunthogai #40
வையமல்ல இன்பக் கடல்இது!
வாழ்க்கை அல்ல அன்பின் தொடர்பிது.
- பாரதிதாசன் பன்மணித்திரள்
This is not just a world, but an ocean full of joy;
And, This not just a life but a connection of love
- Bharathidasan Panmanithiral
உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு
திருக்குறள் #1122
Between me and my girl is the friendship
As the bonds that soul and body bind
Thirukkural # 1122